Tag: Cesarean

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிசேரியன் சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழப்பு!

தவறான சிகிச்சையால் உயிரிழப்பு – உறவினர்கள் பரபரப்பு புகார்; மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் என்ன? திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....