Tag: Chennai Ambattur

அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி மூலம் அகற்றம்

சென்னை அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அகற்றி வருகின்றனர். அங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட முகப்புகள் மற்றும் கடைகளை அகற்ற...