Tag: Chennai Attack

சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்: ஹாரன் அடித்த விவகாரத்தில் வீட்டிற்குள் புகுந்து நபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு – பெண்களின் அலறலால் பதற்றம்!

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நள்ளிரவில் வீட்டைச் சுற்றி வளைத்த மர்மக் கும்பல் ஒருவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்குதல் நடத்திய சம்பவம்...