Tag: Chennai Day

“வெற்றித் தலைநகரம் சென்னை!..” உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு நகரமாக உயர்த்துவோம்: சென்னை நாளில் முதல்வர் விஜய் உறுதி!

தமிழகத்தின் தலைநகரமும், வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகரமுமான சென்னை உருவாக்கப்பட்டு 387 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் 'சென்னை நாள்' (Madras Day) விழாவை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வரலாறும் வளர்ச்சியும்...

ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் சென்னை- அண்ணாமலை

ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் சென்னை- அண்ணாமலைசென்னை மாநகரம், ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர்...

சென்னை தினம்- முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை தினம்- முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்...