Tag: Chennai India's
சென்னையில் உருவான இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சென்னையில் உருவானது.புதிய வரலாறு படைக்கும் சென்னையின் ஹைட்ரஜன் ரயில். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது....