Tag: Chennai International Airport

“ஸ்பெயினில் ரூபாய் 3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து”- விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 10 நாள் அரசுமுறை ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கோவை – திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் இயக்க...

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 ஸ்பெயின் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.26 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைதி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 10 நாள்...

விமானத்தில் இயந்திர கோளாறு கண்டுபிடிப்பு- 160 பேர் தப்பினர்!

 சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!சென்னையில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகர்...

போர்டிங் கார்டு வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம்!

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அதிகாலை 01.30 மணி...

பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!

 சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா...

கனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

 கனமழை காரணமாக, சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஜூன் 19) அதிகாலை 02.00 மணி முதல் காலை 06.00 மணி வரை துபாய், தோகா, அபுதாபி,...