Tag: Chennai International Film festival

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஹாட் ஸ்பாட்’ ……அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஹாட் ஸ்பாட் திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.விக்னேஷ் கார்த்திக்கு இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ஹாட் ஸ்பாட் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஜனனி...