Tag: Chennai News
மருத்துவமனையில் துரைமுருகன்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.வயது மூப்பு காரணமாக...
சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் அதிரடி ரெய்டு: மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் கஞ்சா, போதை ஊசிகள் பறிமுதல்!
சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கஞ்சா மற்றும் போதை ஊசிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காட்டாங்கொளத்தூரில்...
சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!
சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்ற நிலையிலும், உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமலும் வைக்கப்பட்டிருந்த 5,543 வாகனங்களை மின்னணு (இ-ஏலம்) முறையில் விற்பனை செய்யக் காவல்துறை நிர்வாகம்...
திருவொற்றியூர் அருகே கொடூரம்: தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி பலி — 3 மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேர்ந்த சோகம்!
சென்னை திருவொற்றியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், அவர் தல நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் மூன்று மாதங்களில்...
எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில், வீட்டு வேலைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவரிங் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை...
பெரம்பூரில் அதிர்ச்சி: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ ஆதரவாளர் தாக்குதல்!
சென்னை பெரம்பூர் பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் ஆதரவாளரும், தவெக...
