Tag: Chennai Protest
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு: தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை கோரி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னையில் மாதர் தேசிய சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள்...
ஆட்டோ, கால் டாக்ஸி கட்டணத்தை முறைப்படுத்தாவிட்டால் தொடர் முற்றுகைப் போராட்டம் – கோயம்பேட்டில் ஓட்டுநர்கள் எச்சரிக்கை!
அரசு நிர்ணயித்த ஆட்டோ மீட்டர் கட்டணத்தைப் பின்பற்றாமல், தனியார் கால் டாக்ஸி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தை நிர்ணயிப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் – தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை பனகல் மாளிகை அருகே போராட்டம்
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக...
14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
சென்னை சிவானந்தா சாலையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
போலீசார் தாக்கியதில் மாணவர் பெருமன்ற உறுப்பினரின் மண்டை உடைந்தது
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாகத் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.அப்போது அனைத்திந்திய மாணவர்...
சென்னையில் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் – 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர...
