Tag: Chennai Radio
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது என்றும், நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா...
