Tag: Chennai
100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்
100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்"சென்னை உலா hop on - hop off 2.0" எனும் குளிர்சாதன சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை...
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதை செலுத்தப்பட்டது.சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை...
சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற...
புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு
எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.சென்னையில் புறநகர் ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை எழும்பூர்...
மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை கொளத்தூா் நகாில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் கபாலீஸ்வரா் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர்...
தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுமேம்பாட்டுப் பணிகளை ஆதரிக்க, தெற்கு ரயில்வே...
