Tag: Chennai
சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு…
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 21 வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா் என...
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்…
பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம்...
உயிர் போகும் தருவாயிலும் மாணவர்களைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்…
சென்னை அண்ணா நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற போது ஆட்டோ டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் (வயது 40),...
விடுப்பு தர மறுப்பு…விரக்தியின் உச்சத்தில் இன்ஜினியர் செய்த செயல்…
தாம்பரம் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஜூனியர் இன்ஜினியர் யுவராஜ் ரெயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அருகிலுள்ள காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையத்தில் சோழன் விரைவு...
தொடர் சரிவில் தங்கம்…இன்றைய விலை நிலவரம்…
இன்றைய (நவ.18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.140 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,400க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.91,200க்கும்...
காங்கிரஸ் குறித்த கருத்துக்கு ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வ பெருந்தகை எச்சரிக்கை
பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என கூறிய கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்...
