Tag: Chennai

“தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11,000 உயர்த்தப்படும்”- சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதைத் தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்...

தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 77-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்...

3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதாக புறப்பட்டன.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...

கனமழை- விமானச் சேவை பாதிப்பு!

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வேலைக்கு செல்வோர் கடும்...