Tag: Chennai
செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!
செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 04) தீர்ப்பளிக்கிறது.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர்...
பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!சென்னை...
நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும்- அமைச்சர் பெரிய கருப்பன்
நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும்- அமைச்சர் பெரிய கருப்பன்
சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான...
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ஜூன் 28-ம் தேதி 2.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக...
தங்கம் விலை அதிரடி குறைவு
தங்கம் விலை அதிரடி குறைவு
சென்னையில் இந்த வாரம் தொடக்கத்திலேயே தங்கம் விலை இறக்கம் காண தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தங்கம் சற்று விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி...
சென்னையில் தங்கம் விலை அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை அதிகரிப்புசென்னையில் இந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின்...
