Tag: Chess Olympiad First Round

செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்: இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அபாரத் தொடக்கம்; குகேஷ் வெற்றியுடன் கணக்கை தொடங்கினார்!

சர்வதேச செஸ் அரங்கின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்றான செஸ் ஒலிம்பியாட் தொடங்கியுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றியுடன்...