Tag: Chess Player
“முதலமைச்சரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்”- செஸ் வீரர் குகேஷ் பேட்டி!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சாதனை வீரர் குகேஷை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு...
சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்...
“இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக பிரக்ஞானந்தா உள்ளார்”- கவுதம் அதானி புகழாரம்!
இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள கவுதம் அதானி செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.விடாமுயற்சியில் இரண்டு அர்ஜுனா?…… இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!உலக செஸ் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்...
செஸ் வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.தீர்ப்பில் ‘மாமன்னன்’ படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!உலக செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 9ஆவது...
