Tag: Chief Minister MK Stalin

நடிகர் சத்யராஜுக்கு “கலைஞர்”விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு விழாவில் நடிகர் சத்யராஜுக்கு "கலைஞர்"விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்...

அரசியலமைப்பு தினம் – பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை ஒட்டி  வரும் 26ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகளை நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

“கலைஞர் 100 வினாடி வினா” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு லைப் கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.கலைஞர் நூற்றாண்டின் நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் "கலைஞர்...

ஆசிரியை கொலை மிகவும் மிருகத்தனமானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தஞ்சாவூர்...

திமுக நிர்வாகி இல்ல திருமண விழா… மணமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன்...

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற 16-வது மத்திய நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள்...