Tag: Chief Minister MKStalin
செந்தில் பாலாஜி விவகாரம்- ஆலோசனை நடத்தவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். இதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும்...
ஜப்பான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூர் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல்...
கோடை வெப்பம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திறந்த இடங்களில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப்...
மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்!
சென்னை மாநகராட்சியில் வெளிப்படையான நிர்வாகத்தைப் பின்பற்றி, கள ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.“கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!தமிழக...
கள்ளச்சாராயம் -பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
கள்ளச்சாராய உயிரிழப்பு நான்காக அதிகரித்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 16 பேர் உடல்நிலை மோசம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டிருந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று...
உடலுக்குள் இன்னொரு உயிராய்… முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
அன்னையர் தினத்தை முன்னிட்டு தன் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அன்பு முத்தங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அதை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது வைரலாகிவருகிறது.மே 14...
