Tag: Chief Minister praises Singaravelar

பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் – முதல்வர் புகழாரம்

விடுதலைப் போராளி, இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி, 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மேலும் இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தந்தை...