Tag: Chief Minister Room

புதிய தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் இல்லை; முதல்வர் அறை புதுப்பிப்புக்கு ரூ.6 கோடியா? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

இரண்டு இடைத்தேர்தல்களிலும் கூட்டணி வெற்றிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும்.லண்டன் பயணம் வெற்றி என்றால் எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பிரதமர் மோடியின் 76-வது...