Tag: Chief Secretary
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் புதிதாக 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.மலேசியாவில் நடைபெறும் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா….. எப்போது?அதன்படி, தமிழக...
“திறந்தவெளி, ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகளைக் கண்டறிக”- ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!
தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட, செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகள் ஆகியவற்றினைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்...
சிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கும் போது, நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட...
49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!
தமிழக அரசின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.ஜூலை 2இல் வெளியாகிறதா ஜெய்லரின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்? ….. காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவ்தாஸ்...
தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பாராட்டு கடிதத்தை வழங்கிய வாழ்த்திய முதலமைச்சர்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 30) காலை 11.00 மணிக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., இன்று பணி ஓய்வுப் பெறுவதையொட்டி, தமிழக முதலமைசச்சர் மு.க.ஸ்டாலின்,...
உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை…. இறையன்பு கடந்து வந்த பாதைக் குறித்துப் பார்ப்போம்!
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறுகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. அரசால் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமைச் செயலாளராக நியமனம்...
