Tag: Cinema

பூகம்பமாய் வெடிக்கும் பாலியல் புகார்கள்….. தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்!

சமீபகாலமாக தென்னிந்திய திரை உலகில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதன் விளைவாக...

100 கோடி வசூலைக் கடந்த ‘தங்கலான்’….. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகி...

பிரபுதேவா நடிக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’…. கலக்கலான ட்ரெய்லர் வெளியீடு!

பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.நடிகர் பிரபுதேவா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் இந்த நடிகர் தான்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்...

சரவெடியாய் வெடிக்கும் கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ…. இணையத்தில் வைரல்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படும் கோட் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு...

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் ‘ராயன்’ பட நடிகர்!

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதன்படி ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பும் வெளியானது. அதன் பின்னர்...