Tag: Civic Works Delay

“ஆட்சி மாற்றமா அல்லது அதிகாரிகள் மாற்றமா?” – மணலியில் முடங்கிய மக்கள் பணிகள் குறித்து மண்டலக் குழு கூட்டத்தில் அனல் பறந்த விவாதம்!

சென்னை மணலியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலக் குழு கூட்டம், மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி...