Tag: CM MKStalin

“மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (பிப்.16) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அத்துடன், கால்நடை, நீர்வளம், வேளாண்மை ஆகிய...

“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 "பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை… மம்மூட்டி சுவாரஸ்ய தகவல்…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த...

“பெரியார், அண்ணாவின் வாரிசாக செயல்படுகிறேன்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 "அண்ணா, பெரியார் வாரிசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன்" என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தொடர் சரிவில் தங்கம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம்...

ஜாக்டோ- ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு!

 நாளை (பிப்.15) நடைபெறவிருந்த ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகை பூனம் பாண்டேவிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்குபழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை...

முதலமைச்சரின் தனித்தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனித்தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 'ஒரே நாடு ஒரே தேர்தல்', தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.தீவிர கராத்தே பயிற்சியில் ஃபகத்...

“தென் மாநிலங்கள் மீது தொங்கும் கத்தி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.“அரசமைப்புக்கு எதிரானது”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி...