Tag: college students arrested

வடபழனியில் தனியார் நிறுவன ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம்… ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கைது….!

ஆந்திர மாநிலம் அனந்தபூர்மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்(20). இவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். வடபழனி விஜயா போரம் மாலில் செயல்பட்டு வரும்  தனியார் மருந்து கம்பெனி ஒன்றில்...