Tag: Computer Graduates

கணினி அறிவியலை தனிப்பாடமாக்குக.. கணினி பட்டதாரிகளுக்காக குரல் கொடுத்த ராமதாஸ்..

தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக...