Tag: Congratulations
தகைசால் தமிழர் விருது பெரும் கே.எம்.காதர் மொகிதீனுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்! அன்புமணி ராமதாஸ்
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்வினுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை...
தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கல்விதான் நமக்கான ஆயுதம் என்றும்...
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் – அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துக்கள்
அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ள முத்தமிழ் செல்விக்கு இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர்...
கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி
நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய...
நண்பர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள்- துணை முதல்வர்
நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், உலக அளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நண்பர் அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாட்டு விளையாட்டு...