Tag: Congress
“உங்கள் ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை”- மத்திய அரசை கடுமையாக விமர்சித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.!
சமூக நீதிக்கு வழிகாட்டக் கூடிய தமிழகத்தில் பா.ஜ.க.வின் பொய் செல்லுபடியாகாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.அடடே மனோகர் மறைவு… திரையுலகினர் இரங்கல்….இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து...
இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமாவால் அம்மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், நடந்து...
மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது – செல்வப்பெருந்தகை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா திருநாவுக்கரசர்?
விஜயதாரணியை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசரும் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தேர்தல்...
பாஜகவை நாட்டைவிட்டு விரட்டியடிக்க அயராது உழைக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை
பா.ஜ.க.வை இந்த நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்படும் வரை காங்கிரஸ் தொண்டர்கள் கண் துஞ்சாமல், அயராமல் கடுமையாக உழைக்க வேண்டுமென்று அக்கட்சியனருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதரணி எம்.எல்.ஏ.!
காங்கிரஸ் கட்சியில் விலகிய விஜயதரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்.ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...
