Tag: Congress
பாஜக அலுவலகம் நோக்கி பேரணி… கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..
பாஜக அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணிய சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில்,...
காங்கிரஸை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொடரப்பட்ட வழக்கு – மல்லிகார்ஜுன கார்கே
நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்துள்ளாா்.நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு பழிவாங்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கு. 1938ம் ஆண்டு ஆவணத்தை வைத்துக் கொண்டு அமலாக்கத்துறை,...
மெஸ்ஸியை சந்திக்க ராகுல் ஆர்வம் – காங்கிரஸ் தலைவரின் நகர்வு பின்னணி என்ன?
ஹைதராபாதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஸ்ஸியை அவர் தங்கும்அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”GOAT இந்தியா டூர்” நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாதில் கால்பந்து நிகழ்ச்சிகள்...
திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் – நயினார் நாகேந்திரன்
நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாா்.இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது...
காங்கிரஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான தலைவர்களை நியமிப்போம் – காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் காலியாக உள்ள கட்சி மாவட்டங்களுக்குத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் மாவட்டத் தலைவர்களை மாற்றுவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய தேசிய காங்கிரஸ் கமிட்டி குழு அமைத்துள்ளது.இது குறித்து, “தென்சென்னை மத்திய மாவட்டத்தில்...
கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!!
தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட 5 பேர் கொண்ட குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட...
