Tag: Congress

தேர்தல் ஆணையம் அதிரடி: காங்கிரஸ் நிர்வாகி அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தடை!

தேர்தல் செலவுக் கணக்கை தவறாகச் சமர்ப்பித்து, உண்மையான விவரங்களை மறைத்த குற்றத்திற்காக காங்கிரஸ் மூத்த நிர்வாகியான அசன் மௌலானா அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட இந்தியத் தேர்தல்...

காங்கிரஸை கழற்றிவிட தவெகவுக்கு பாஜக நிபந்தனையா?.. பத்திரிகையாளர் பிரியன் ஓபன் டாக்!

தமிழக அரசியலில் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய சமன்பாடுகள், தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான உரசல்கள் மற்றும் தேசிய அரசியலின் பின்னணி நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன்...

“விஜய் தான் பிரதமர்!”: தவெக – காங்கிரஸ் கூட்டணி கணக்குகள்- திமுகவை சேர்ந்த அலிம் புகாரி விமர்சனம்!

தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையும், அதன் எதிர்கால அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில், தவெகவின் அரசியல் கணக்குகள் குறித்து திமுக சிறுபான்மை...

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் – காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்!

வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும், தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்...

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை நிலவும் சூழலில் பரபரப்பு!முதலமைச்சர் விஜயுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று திடீரெனச் சந்தித்துப் பேசினார்.ஆளும்கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களிடையே பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்து வேறுபாடுகள்...

‘இருக்கை’ சர்ச்சை: திமுக மேயர் – காங்கிரஸ் துணை மேயர் போட்டி தர்ணா, பெண் துணை மேயர் சாரதா தேவி 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்

மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்; சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் இன்று காலை வழக்கமான நேரத்தை விட 20 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதுமே மேயர் மற்றும் துணை மேயரின் இருக்கை தொடர்பாக...