Tag: constitutional
”ஆளுநர் உரை தேவையில்லை” – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்…
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)...
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய...
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 2
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிஇந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை ஆட்சி அமைப்பு அமெரிக்க இரட்டை ஆட்சி அமைப்புக்கு வேறு ஒரு வகையிலும் மாறுபட்டுள்ளது....
இலங்கை அரசமைப்பு மாற்றத்தில் இந்தியா தலையிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
ஈழ தமிழர்களுக்கான தாயகத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியல் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்...
அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்
பொன். முத்துராமலிங்கம்
முன்னாள் அமைச்சர்
கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்
அரசியல் சட்டப்படியும், தார்மீக இயற்கை நீதியின் அடிப்படையிலும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஒன்றிய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பிலிருந்து...
