Tag: cpim office looting
நெல்லை அருகே பரபரப்பு – சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ரயில்வே பீடர்...