Tag: create a healthy society

ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பொதுமக்களே நேரடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்கவேண்டும்

சமீப காலங்களாக தமிழகத்தில் கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது. மதுபோதையில் ரயில், பஸ்சில் செல்லும் பயணிகளிடம் தகாராறு செய்வது, என குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது காவல் துறையும்...