Tag: Crime

லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் பிரபல நிறுவனத்திடம் நெய்யை வாங்கியது அம்பலமாகியுள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்...

பணமோசடி வழக்கில் அசாருதீனுக்கு ED சம்மன்

 ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைகேடு குறித்த விசாரணை மேற்கொள்ள...

டிஜிட்டல் அரஸ்ட் என்ற முறையில் 4.67 கோடி ரூபாய் மோசடி,13 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் மோசடி மூலம் 4.67 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் இணைப்புகளை...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் A1 குற்றவாளி நாகேந்திரன் – குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சென்னை காவல்துறை.ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 750 ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்.ஏ1...

மும்பை சைபர் போலீஸ் எனக்கூறி இளம் பெண்ணிடம் பண மோசடி

மும்பை சைபர் க்ரைம் போலீஸ் எனக்கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் 36000 ரூபாய் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது போன்ற மோசடி புகார்கள் தினந்தோறும் சென்னை காவல் துறைக்கு...

கேரள மாநில தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

கேரளாவில் மோசடி உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு, 6 மாதங்களுக்கு மேல், தலை மறைவாக இருந்த இளைஞர் ஒருவர், சென்னையில் இருந்து விமானம் மூலம், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது,...