Tag: CrimeNews
கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ரோந்து காவலர் அதிரடி கைது!
கோவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியின் போது...
குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைக் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும்...
சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...
போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!
திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து...
