Tag: d imman
பிரபல இசையமைப்பாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
பிரபல இசை அமைப்பாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவர் ரஜினி முருகன், ஜில்லா, போகன், விஸ்வாசம்...
இசையில் மிரட்டும் இமான் பிறந்தநாள்… ரசிகர்களும், நடிகர்களும் வாழ்த்து…
மெலோடியாக இருந்தாலும் சரி, குத்தாக இருந்தாலும் சரி இன்னிசை வழங்குவதில் இமானுக்கு நிகர் இமான் மட்டும் தான். தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் இசை அமைப்பாளர்...