Tag: Death
கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி
கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலிசீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்...
வீட்டு வேலை சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்பு
வீட்டு வேலை சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்பு
சென்னை மதுரவாயல் அருகே வீட்டு வேலை செய்ய சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம்...
உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர் பலி
உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர் பலிநாகை கோட்டைவாசல் அருகே நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை கொட்ட சென்ற டிப்பர் லாரி மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில், தொழிலாளர் ஒருவர்...
ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ்...
தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி
தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையின் போது தவறுதலாக ஸ்பிரிட் கொடுக்கப்பட்டதால் 8 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார்...
வறுமை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!
வறுமை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!
திருவண்ணாமலையில் வறுமை காரணமாக தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை ஹவுசிங் போர்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்...
