Tag: Death

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

நகைச்சுவை கலந்த பேச்சாலும் ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும் பட்டிமன்றங்களை வீடுகள் தோறும் கொண்டு சேர்த்த பேரறிஞர் காலமானார்.தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த பிரபல பட்டிமன்ற நடுவரும்,...

சென்னையில் சோகம்: 45 அடி ஆழக் கிணற்றில் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாப பலி!

சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழக் கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர்...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்: ரூ.22 லட்சம் நிதி திரட்டி குடும்பத்தாரிடம் வழங்கி நெகிழ்த்திய அவருடன் பணியாற்றிய பேட்ச் காவலர்கள்!

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன் பணியாற்றிய 6,971 தோழர்கள் இணைந்து ரூ.22 லட்சம் நிதி திரட்டி வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரிதாபமாக பிரிந்த உயிர் மதுரை...

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

உடலை வாங்க மறுத்து ஆம்புலன்ஸை சிறைபிடித்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம் — கிராமத்தில் சோகம்! ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெறச் சென்ற 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....

காவல்துறையினர் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – பிணவறையில் நீதிபதி தீவிர விசாரணை!

மதுரையில் காவல் துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனை பிணவறையில் மாவட்ட நீதிபதி உடலை ஆய்வு செய்து குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.சம்பவத்தின்...

மதுரையில் கொடூரம்: விசாரணைக்குச் சென்றவர் பலி – உயர்மட்டக் குழு அமைக்க தவெக அரசுக்குக் கோரிக்கை!

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதுடன், தமிழக வெற்றிக் கழக...