Tag: Deepam Pillar

திருப்பரங்குன்றம்: மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ள கார்த்திகை தீபம் – 5,618 போலீசார் குவிப்பு; 144 தடை உத்தரவு அமல்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (நவம்பர் 24) கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியளவில்...