Tag: delhi
“அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!அப்போது முதலமைச்சர் கூறியதாவது,...
முதலமைச்சரைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி.லால் சலாம் படத்தின் முதல் பாடல் இதோ…நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து...
“பாதுகாவலர் காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் தொடர் அமளில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, "நாடாளுமன்றத்தில் 100- க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் காலிப்...
களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!
அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டு, களேபரம் நடந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவை மீண்டும் கூடியது.நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!அப்போது மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "பார்வையாளர் மாடத்தில் இருவர் நுழைந்தது...
மத்திய அமைச்சரவையில் மாற்றம்!
அண்மையில் நடந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள்...
நிதிச்சேவைப் பிரிவைத் தொங்குகிறது எல்.ஐ.சி.!
நிதிச்சேவைப் பிரிவு ஒன்றைத் தொடங்க இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. திட்டமிட்டுள்ளது.கைமாறிய அஜித் படம்…..அப்போ AK63 பட இயக்குனர் யார்?'பைவ்' என்ற பெயரில் மின்னணு வர்த்தக மாற்றத்திற்கான, நடைமுறைத் தொடங்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி.யின்...
