Tag: delhi

ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் ஒப்படைப்பு!

  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவர் வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் வழங்கப்பட்டது.தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயிபிரதமர் நரேந்திர மோடி பெயர்...

சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!

 டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பில், பிரதமருக்கு சந்தன மாலையையும், சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தையும் முதலமைச்சர்...

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

 சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், 1,118.50 ரூபாய் விற்கப்படுகிறது.“சமூக நீதிக்கு பெரும்...

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?

 டெல்லி மாநில அதிகாரிகள் நியமன மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 31) தாக்கலாகும் என கருதப்படும் நிலையில், அது பெரிய அமளியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம்...

நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது- மோடி

நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது- மோடி டெல்லியில் நடைபெறும் புதிய கல்வி கொள்கையின் 3-வது ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி...

பிரகதி மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்!

 டெல்லி பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள்,...