Tag: Dengue Prevention

“இந்தியாவில் களமிறங்குகிறது முதல் டெங்கு தடுப்பூசி!” – ‘கிடெங்கா’ மருந்து வருகையால் நிம்மதிப் பெருமூச்சு விடும் மக்கள்!

இந்தியாவில் ஆண்டு முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பொதுச் சுகாதார சவாலாக டெங்கு காய்ச்சல் உருவெடுத்துள்ள நிலையில், கொசுக்களால் பரவும் இந்த ஆபத்தான நோயைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் ஒரு...