Tag: Devasam Board
சபரிமலையில் தங்க கவசம் கழற்றப்பட்ட விவகாரம்.. தேவசம்போர்டு அதிகாரிகள் மீது பாயப்போகும் நடவடிக்கை என்ன??
துவாரபாலகர் தங்க கவசம் கழட்டப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவ்சம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை...