Tag: development

கூடுதல் நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு சாலை மேம்பாட்டு துறை அறிவிப்பு

திருப்போரூரில் காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரையிலான திருப்போரூர் புறவழிச் சாலைப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துவிட்டன என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.ஓ.எம்.ஆா்  சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்...

குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்

கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் 3000 -க்கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டெல்லி அரசு. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் மீறி 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை...

ஒன்றிய அரசு பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டை தடுக்கிறது – அதிகாரிகள் குற்றச்சாட்டு

பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு வரும் கல்வியாண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்...

மோடியின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல – செல்வப்பெருந்தகை தாக்கு

மோடியின் நெருங்கிய நண்பரான டொனால்ட் டிரம்பின் சர்வாதிகார அறிவிப்புகளினால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. பிரதமர் மோடி இதுகுறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர்...

தமிழ்நாட்டை குறிவைத்து அடிக்கும் பாஜக… தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்தாதது ஏன்? – சுப்பராயன் கேள்வி

மாநில அரசுகள் வழங்கும் தொகுதிநிதியுடன் ஒப்பிடும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஏன் குறைவாக இருக்கிறது என திருப்பூர் எம் பி சுப்பராயன் கேள்வி ஏழுப்பியுள்ளாா்.திருப்பூர் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)...

திருநெல்வேலியில் முதல்வர் : ரூ.6400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு நாட்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். இதில், ரூ.6400 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும்...