Tag: Dhanya Balakrishna
லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல்… தடை விதிக்கக்கோரி புகார் மனு…
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஆவார்....
