Tag: dharmapuri

“காவிரி, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நீதிமன்றம் செல்வதே ஒரே வழி!” – தருமபுரியில் எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேட்டி!

காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு நீதிமன்றத்தை நாடுவது மட்டுமே ஒரே தீர்வு என்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில்...

ஒகேனக்கல்லில் தணிந்தது வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 5,500 கன அடியாக வந்துள்ளதைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது. காவிரி...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து சென்ற ஒருவரை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் விசிகவிலிருந்து செல்லவில்லை" எனத் தருமபுரியில்...

மரத்தின் வேர் முதல் நுனி வரை தேன் சொட்டும் பலாப்பழங்கள்; சுவைக்க ஆளின்றி அழுகுவதாக வத்தல்மலை விவசாயிகள் வேதனை!

தருமபுரி மாவட்டத்தின் 'மினி ஏற்காடு' என்று அழைக்கப்படும் வத்தல்மலையில், இந்த ஆண்டு பலாப்பழம் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையிலும், போதிய போக்குவரத்து வசதியும் வாங்குவதற்கு ஆட்களும் இல்லாததால் மரங்களிலேயே கனிந்து அழுகி வருவதாக...

தர்மபுரி: திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி – பிரேமலதா விஜயகாந்த்

தர்மபுரியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை...

தருமபுரி – சென்னை ரயில் பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்துக-  அன்புமணி

தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? 6 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளாா்...