Tag: dharmapuri
சாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்!
தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தனியார் பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.தருமபுரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு...
தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி!
தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது.தர்மபுரி தாலுகா அதகப்பாடி, நல்லம்பள்ளி தாலுகா தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமன...
கணவன், மனைவி தகராறு …செல்போன் டவரில் ஏறிய கணவன்…!
கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த மனைவி. சமரசம் செய்து சேர்த்து வைக்க கோரி நள்ளிரவில் செல்போன் டவர் மீது ஏறிய கணவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்...
தர்மபுரியில் பரபரப்பு ஆண், பெண்ணை கடத்தி சரமாரி குத்திக்கொலை…!
தர்மபுரி அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வீசி விட்டு தப்பிச்சென்ற சம்பவம்...
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கத் தடை விதிப்பு!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.கா்நாடக மாநில காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி...
