Tag: Dharna
காரைக்குடியில் கணவர் வீட்டு முன் 8 வயது பெண் குழந்தையுடன் தாய் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
காரைக்குடியில் கணவர் வீட்டு முன் 8 வயது பெண் குழந்தையுடன் தன்னை வீட்டில் சேர்த்துக் கொள்ளும்படி தர்ணாவில் ஈடுபட்டுள்ள பெண்ணால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 2015 ஆம் ஆண்டு இரு...