Tag: Dhinakaran

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் 3 சிலிண்டர்கள் கேள்விக்குறியா? – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 6 இலவச சிலிண்டர்கள் தற்போது 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதா என்றும், மீதமுள்ள மூன்று...

ஸ்வயம் (Swayam) தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநில மையங்கள் ஒதுக்கீடு – டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர்...

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...

பட்டப்பகலில் இளைஞர் கொலை…குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை. குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன்...

அரைநூற்றாண்டுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராக திகழும் ரஜினி… TTV தினகரன் புகழாரம்…

திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச்...

விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம்-TTV தினகரன் விமர்சனம்

தஞ்சாவூர் அருகே முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது அடக்குமுறையையும், ஆணவப்போக்கையுமே கொள்கையாக கொண்டிருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற...