Tag: Dhoti Shirt

வேஷ்டி சட்டையில் ஜொலிக்கும் ‘சிம்பு’…. STR 49 பூஜை புகைப்படங்கள் வைரல்!

STR 49 படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...